Wednesday, December 16, 2009

கோபக்கார நண்பா . . .




அன்று முதல்
இன்று வரை
நீ தரும்
சின்ன சின்ன
சந்தோஷங்களில்
பூரித்துப் போய்விடுகின்றேன்.
அவ்வப்போது
பச்சைமிளகாய் கடித்தது போல்
வரும் கோபத்தில்
எனக்கும் வருகிறது
கோபம்
அந்த பாழாய்ப்போன
புளி-உப்பின் மீது.

2 comments:

மனுஷம் said...

nalla muyarchi..
karu nanraaga ullathu...

aasayan kavithaigal maatum padiththaal pouthaathu...

niraiya padithaal innum niraya ezuthallaam..

well tried

Good luck for future writings..

Keep going

Angel Views said...

thx for ur comments.

Aasayan kavidhaigalai padithu ezhidhinennu ninachingala. adhaan illa. enaku thondriadha dhan ezhudhinen.

aasayan kavidhaigal padikka niraya valaranum illaya.